
மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் உலாத்தலில் புதுத் தொடருடன் வந்திருக்கின்றேன். இந்தத் தொடரில் சிங்கப்பூர் வழியாக பினாங்கு, மலாக்கா ஆகிய மலேசியாவின் பகுதிகளில் நான் உலாத்திய அனுபவங்கள் தொடரவிருக்கின்றன. இந்தத் தொடரில் குறித்த பிரதேசங்களில் நான் கண்ட, கேட்ட அனுபவித்த தமிழர் வாழ்வியல், வரலாற்று விழுமியங்கள், சுற்றுலாத்தலங்கள் குறித்த பதிவுகளாக விரியவிருக்கின்றது.
பினாங்கு, மலாக்கா பயணத்துக்கான முன்னேற்பாடுகளில் பலவழிகளிலும் தகவல் பரிமாற்றங்களைப் பகிர்ந்த புதுப்பெண் மைப்ரெண்ட் தங்கச்சி மற்றும் விக்கித் தம்பிக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து இப்பதிவுகளை வாசித்து ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.
நேசம் கலந்த நட்புடன்
அன்புடன் கானா பிரபா
17 comments:
மீ த பர்ஸ்ட் வாழ்த்துக்களுடன்.....! :))
ஆகா....சூப்பர்! அடுத்த உலாத்தல் தொடருக்கும் அடுத்த புத்தகத்துக்கும் வாழ்த்துகள்! :-)
பாஸ் போட்டோ ஜூப்பரூ!
அது என்ன ரெண்டு கையிலயும் தம்ஸ்-அப் காமிக்கிது
:))
பினாங்கா நானும் சென்றவருட இறுதியில் பினாங்கில் உலாத்தோ உலத்தென்று உலாத்தியிருக்கிறேன்.
வருகைக்கு நன்றி சின்னப்பாண்டி
போஸ் பற்றியெல்லாம் விளக்கமா சொல்லமாட்டேன் :)
waiting for the post. :-)
ம்ம்ம் அடிச்சி ஆடுங்க... :)
வாழ்த்துகள் பாஸ்!
போட்டோ ஜூப்பரூ பாஸ் !
:-))
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
போட்டோவுக்கு போஸ் குடுப்பது எப்படி என்று எல்லோரும் உங்களிடம் தான் படிக்க வேண்டும். :)
ஆகா...சூப்பரு ;)
வெயிட்டிங் ;)
சந்தனமுல்லை said...
ஆகா....சூப்பர்! அடுத்த உலாத்தல் தொடருக்கும் அடுத்த புத்தகத்துக்கும் வாழ்த்துகள்! :-)//
ஆச்சி
என்னய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே :)
//வந்தியத்தேவன் said...
பினாங்கா நானும் சென்றவருட இறுதியில் பினாங்கில் உலாத்தோ உலத்தென்று உலாத்தியிருக்கிறேன்.//
வாங்கோ வந்தி
அப்படியெண்டா பல இடங்களை நீங்களும் நான் சொல்லும் போது போன ஞாபகம் வரும்
வருகைக்கு நன்றி மைபிரண்ட் தங்கச்சி :)
நன்றி விக்கி தம்பி :)
நிஜம்ஸ்
நன்றி
டொன்லீ
அப்படி சிரிக்காதேங்கோ :)
வாசுகி
நீங்களும் என்ன வச்சு காமடி பண்ணலியே :)
தல கோபி
நன்றி :)
கலக்குங்கோ! :)
கலக்குறீங்க கானா
Hi where is the articles regarding penang and malacca. i am planning to visit there in november 2009
Post a Comment