Social Icons

Pages

Monday, June 08, 2009

பினாங்கு மற்றும் மலாக்கா உலாத்தல் ஆரம்பம்

மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் உலாத்தலில் புதுத் தொடருடன் வந்திருக்கின்றேன். இந்தத் தொடரில் சிங்கப்பூர் வழியாக பினாங்கு, மலாக்கா ஆகிய மலேசியாவின் பகுதிகளில் நான் உலாத்திய அனுபவங்கள் தொடரவிருக்கின்றன. இந்தத் தொடரில் குறித்த பிரதேசங்களில் நான் கண்ட, கேட்ட அனுபவித்த தமிழர் வாழ்வியல், வரலாற்று விழுமியங்கள், சுற்றுலாத்தலங்கள் குறித்த பதிவுகளாக விரியவிருக்கின்றது.

பினாங்கு, மலாக்கா பயணத்துக்கான முன்னேற்பாடுகளில் பலவழிகளிலும் தகவல் பரிமாற்றங்களைப் பகிர்ந்த புதுப்பெண் மைப்ரெண்ட் தங்கச்சி மற்றும் விக்கித் தம்பிக்கும் மிக்க நன்றி.

தொடர்ந்து இப்பதிவுகளை வாசித்து ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

நேசம் கலந்த நட்புடன்
அன்புடன் கானா பிரபா