tag:blogger.com,1999:blog-28863647.post8788910825881809931..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: சிங்கப்பூரில் எஞ்சிய நாட்கள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-28863647.post-85431819212340689392010-09-09T21:25:22.000+10:002010-09-09T21:25:22.000+10:00அன்பின் சக்திவேல்
நீங்கள் தற்போது ஆஸியில் எந்த மா...அன்பின் சக்திவேல்

நீங்கள் தற்போது ஆஸியில் எந்த மாநிலத்தில் இருக்கிறீர்கள்?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-31122361085868605062010-09-09T16:08:27.205+10:002010-09-09T16:08:27.205+10:00>>. இப்படியான வாழ்க்கை முறை வாய்த்ததால் தான்...>>. இப்படியான வாழ்க்கை முறை வாய்த்ததால் தான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் தொகை வருஷா வருஷம் அதிகரிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. ///

மிகச் சரியாக, நானும் இதே காரணத்தால்தான் சிங்கப்பூரை விட்டு கனத்த இதயத்தோடு இங்கு வந்தேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-77131954114448868932009-08-23T20:52:30.638+10:002009-08-23T20:52:30.638+10:00கலக்கியிருக்கீங்க:-)கலக்கியிருக்கீங்க:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-57018027187946369662009-07-23T21:18:45.635+10:002009-07-23T21:18:45.635+10:00இராப் அம்மையாரே
சிங்கப்பூர் போங்க நிச்சயம், வெள்ள...இராப் அம்மையாரே

சிங்கப்பூர் போங்க நிச்சயம், வெள்ளி பிள்ளையார் கிடைக்கும் :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-604677658222304502009-07-23T16:33:18.034+10:002009-07-23T16:33:18.034+10:00என்னைய மாதிரி அல்பைகளின் அல்டாப்பு அமைப்பைச் சேர்ந...என்னைய மாதிரி அல்பைகளின் அல்டாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்களும் படிப்பாங்கன்னு தெரிஞ்சுமா இப்டி வெள்ளி பிள்ளையார் விஷயத்தை வெளில சொன்னீங்க? அப்போ அதுக்காகவே சிங்கப்பூர் போய், முழி முழின்னு முழிச்சி பிள்ளையார் வாங்கிட்டு வந்திடனும்னு தோணுதே:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-26848680027038048672009-07-22T09:26:37.464+10:002009-07-22T09:26:37.464+10:00வணக்கம் நண்பரே
நீங்கள் குறிப்பிட்ட அந்த இசைத்தட்...வணக்கம் நண்பரே

நீங்கள் குறிப்பிட்ட அந்த இசைத்தட்டு விபரம் என்னிடம் இல்லை, மன்னிக்கவும்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-61772471563420023922009-07-21T04:36:29.596+10:002009-07-21T04:36:29.596+10:00நண்பரே,
மலேசியாவில் சரிகமப என்று ஒரு தமிழ் இசைக்க...நண்பரே,

மலேசியாவில் சரிகமப என்று ஒரு தமிழ் இசைக்குழு 80களில் பிரபலம். இக்குழுவின் விடியோ நிகழ்ச்சிகள் எதுவும் உங்களிடம்/உஙகள் நிலைய சேகரிப்பில் இருக்குமா?

நன்றி,
KCKalaihttps://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-60292233019168645312009-07-14T13:26:25.030+10:002009-07-14T13:26:25.030+10:00கோபிநாத் said...
ம்ம்ம்..கலக்கியிருக்கிங்க தல...அ...கோபிநாத் said...
ம்ம்ம்..கலக்கியிருக்கிங்க தல...அதுவும் பிறந்த நாள் அன்று ;))

வாங்க தல

பிறந்த நாளுக்கு கோயில் போவதை விடாமல் பிடிச்சு வச்சிருக்கேன் :)

சந்தனமுல்லை said...
தகவல்கள் அருமை!

//நீங்க தான் first , அடுத்த முறை அழைச்சிட்டு போறேன் ;)//

அவ்வ்வ்வ்! :-))

ஆச்சி

இதுக்கு அர்த்தம் கொட்டாவியா :)

துளசி கோபால் said...
சிலோன் ரோட் பிள்ளையார் கோவிலின் முக்கிய விவரம் தந்ததுக்கு நன்றி பிரபா.

துளசிம்மா :)

இந்தக் கோயில் நீங்க போனதில்லையா, அடுத்த தடவை மிஸ் பண்ணிடாதீங்ககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-50234346023496181902009-07-13T21:23:55.751+10:002009-07-13T21:23:55.751+10:00வாங்க திகழ்மிளிர்
:) ம்ம்ம் இற்குப் பின் ஏதோ மர்ம...வாங்க திகழ்மிளிர்

:) ம்ம்ம் இற்குப் பின் ஏதோ மர்மம் இருக்குமாப் போல இருக்கே

தமிழ் பிரியன் said...

இனிமையான பயணம் போல இருக்குங்க அண்ணே!
துர்கா தங்கச்சி நேரில் ரொம்ப நல்ல பிள்ளையா நடந்துக்குதா.. ;-))//

ஆமா பாஸ் அவங்க நல்லவங்களுக்கு நல்லவங்களாம் :)

மாதேவி said...

நேசத்தை ஏற்படுத்திய உறவுகளின் சந்திப்பு தகவல்களுடன்,
Sentosa Island படங்கள் அருமை.//

மிக்க நன்றி மாதேவிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-91777199735499522382009-07-13T20:24:18.434+10:002009-07-13T20:24:18.434+10:00சிலோன் ரோட் பிள்ளையார் கோவிலின் முக்கிய விவரம் தந்...சிலோன் ரோட் பிள்ளையார் கோவிலின் முக்கிய விவரம் தந்ததுக்கு நன்றி பிரபா.

(மவனே..... எனக்கு மட்டும் கொடுக்காம இருந்தாங்கன்னா...... தெரியும் சேதி)

அநேகமா எல்லாக் கோவிகளிலேயும் படம் எடுக்கத் தடை ஒன்னுமில்லை, கிருஷ்ணன் கோவிலைத்தவிர.

(அங்கேயும், எடுக்கலாமான்னு கேட்டதுதான் தப்பாப் போயிருக்குமோன்னு சம்சயம்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-65259939045250139222009-07-13T19:58:42.436+10:002009-07-13T19:58:42.436+10:00Blogger Thabo said...
ஹா ...
பதிவர் சந்த...Blogger Thabo said...

ஹா ...
பதிவர் சந்திப்பு, சுற்றுலா, கோயில் தரிசனம் என்று எல்லா விசயங்களையும் ஒரே பதிவில் போத்து கலக்கலாகத் தந்திருக்கிறீர்கள்//

மிக்க நன்றி தபோ, முகம் பார்க்காமல் அவர்களின் எழுத்து நடையால் சிருஷ்டித்த பிரதிபிம்பத்தோடு அது வரை இருந்த எனக்கு நேரே சந்திக்கும் போது உண்மையிலேயே அது மிகவும் மகிழ்ச்சியான வாய்ப்பாக இருந்தது.

சின்ன அம்மிணி said...

போட்டோ எடுக்க அனுமதிச்சிருக்காங்க பிள்ளையார் கோயில்ல, பரவாயில்லயே.//

வாங்க சின்ன அம்மிணி

அதான் எனக்கும் அதிசயமா இருந்தது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-38550859334938667542009-07-13T19:53:11.405+10:002009-07-13T19:53:11.405+10:00தகவல்கள் அருமை!
//நீங்க தான் first , அடுத்த முறை...தகவல்கள் அருமை!

//நீங்க தான் first , அடுத்த முறை அழைச்சிட்டு போறேன் ;)//

அவ்வ்வ்வ்! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-47834841488304441042009-07-13T18:16:12.704+10:002009-07-13T18:16:12.704+10:00ம்ம்ம்..கலக்கியிருக்கிங்க தல...அதுவும் பிறந்த நாள்...ம்ம்ம்..கலக்கியிருக்கிங்க தல...அதுவும் பிறந்த நாள் அன்று ;))

\\நேரில் அண்ணனுக்கு மரியாதையான தங்கச்சியாக இருந்தார் :)\\

எம்புட்டு செலவாச்சி தல இதுக்கு ;)))

\\சிலோன் ரோட் பிள்ளையார் கோயிலுக்கு இரண்டாவது தடவை போக முடிவெடுத்தேன். அதுவும் என் பிறந்த நாளன்று காலை வானம் சிணுங்கிக் கண்ணீர் மழை பொழிய ஒரு வாடகை டாக்சியில் கோயிலை நோக்கிப் பயணித்தேன்\\

ஆகா...இந்த மாதிரி பிறந்த நாள் அன்று கோவிலுக்கு போவது எல்லாம் ஊரோட போயிடுச்சி..இங்க வந்து அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு அமையவில்லை.....;)

வாழ்த்துக்கள் தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-27796156783386431832009-07-13T16:32:57.717+10:002009-07-13T16:32:57.717+10:00ஜெகதீசன் said...

அதெப்படி சரியா நான் ஊருக்கு...ஜெகதீசன் said...

அதெப்படி சரியா நான் ஊருக்குப் போயிருந்த நேரத்துல வந்துருக்கீங்க....//

தல

நான் வரும் நேரம் பார்த்து நீங்க எஸ் ஆகிட்டீங்களே ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-26992586976299610302009-07-13T16:22:12.890+10:002009-07-13T16:22:12.890+10:00வாங்க ஷாபி
நீங்க தான் first , அடுத்த முறை அழைச்சி...வாங்க ஷாபி

நீங்க தான் first , அடுத்த முறை அழைச்சிட்டு போறேன் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-33237786775409052192009-07-13T13:58:59.386+10:002009-07-13T13:58:59.386+10:00நேசத்தை ஏற்படுத்திய உறவுகளின் சந்திப்பு தகவல்களுடன...நேசத்தை ஏற்படுத்திய உறவுகளின் சந்திப்பு தகவல்களுடன்,
Sentosa Island படங்கள் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-3670764820099664342009-07-13T12:48:08.803+10:002009-07-13T12:48:08.803+10:00இனிமையான பயணம் போல இருக்குங்க அண்ணே!
துர்கா தங்கச...இனிமையான பயணம் போல இருக்குங்க அண்ணே!
துர்கா தங்கச்சி நேரில் ரொம்ப நல்ல பிள்ளையா நடந்துக்குதா.. ;-))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-66592612518044344152009-07-13T11:34:09.255+10:002009-07-13T11:34:09.255+10:00/என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்தோ என்னவோ எங்கோ இரு.../என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்தோ என்னவோ எங்கோ இருந்து வந்த கோயிலின் தர்மகர்த்தா "நீங்க சிங்கப்பூருக்கு புதுசா, எங்கிருந்து வரீங்க" என்று ஆரம்பித்தார். என்னைப் பற்றிச் சொல்லவும் உடனே பக்கத்தில் இருந்தவரை அழைத்து ஏதோ சொல்லவும், அவர் கையோடு ஆலயத்தின் சிறப்பு மலரையும், சின்னதாக ஒரு வெள்ளி விநாயகர் சிலையையும் கொண்டு வந்தார். "இந்த ஆலயத்துக்கு முதன் முதலாக வருவோருக்கு நாங்கள் கொடுக்கும் பரிசு இது" என்று அன்பாகச் சொல்லிக் கொண்டே ஆலயத் தர்மகர்த்தா நடந்து கொண்ட விதம் தமிழ் படங்களின் வில்லன் ரேஞ்சில் ஆலயத்தர்மகர்த்தாக்களை கற்பனை செய்யும் பாங்கை மாற்றியது./

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-14337610771366492492009-07-13T10:46:56.150+10:002009-07-13T10:46:56.150+10:00போட்டோ எடுக்க அனுமதிச்சிருக்காங்க பிள்ளையார் கோயில...போட்டோ எடுக்க அனுமதிச்சிருக்காங்க பிள்ளையார் கோயில்ல, பரவாயில்லயே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-52823141244388470012009-07-13T00:27:08.253+10:002009-07-13T00:27:08.253+10:00ஹா ...
பதிவர் சந்திப்பு, சுற்றுலா, கோயில் தரிசனம் ...ஹா ...
பதிவர் சந்திப்பு, சுற்றுலா, கோயில் தரிசனம் என்று எல்லா விசயங்களையும் ஒரே பதிவில் போத்து கலக்கலாகத் தந்திருக்கிறீர்கள்

பதிவர்களின் பஅங்களைப் பார்க்கவும் சசந்தோஷமாயிருந்தது

தபோதரன்,
உப்சாலா, ஸ்வீடன்.Unknownhttps://www.blogger.com/profile/11006068823352737462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-34706664057839178432009-07-13T00:12:16.767+10:002009-07-13T00:12:16.767+10:00:)))
அதெப்படி சரியா நான் ஊருக்குப் போயிருந்த நேரத்...:)))
அதெப்படி சரியா நான் ஊருக்குப் போயிருந்த நேரத்துல வந்துருக்கீங்க....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-30247414701403100152009-07-12T23:47:40.926+10:002009-07-12T23:47:40.926+10:00me the first ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅme the first ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅshabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-78240923804092266272009-07-12T23:47:01.276+10:002009-07-12T23:47:01.276+10:00இதயக்கோளாறு உள்ளவர்கள், மனசு பலவீனமானவர்கள் தவிர்க...இதயக்கோளாறு உள்ளவர்கள், மனசு பலவீனமானவர்கள் தவிர்க்கவும் என்று ஏகப்பட்ட பில்ட் அப் களோடு ஆரம்பித்த 3D magic படம் பெரிசாக பூச்சாண்டி காட்டவில்லையானாலும் சிறப்பானதொரு விருந்து தான்.///ஏங்க நீங்க ஆம்பளை தைரியமா இருந்துருக்கீங்க wife கூட போய் பாருங்க அவங்க எப்டி பயப்படுறாங்கன்னு தெரியும்shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.com