tag:blogger.com,1999:blog-28863647.post4730539320209369153..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: பெங்களூர் Kemp Fort இல் கண்ட சிவனாலயம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-28863647.post-63274347408367447702008-01-03T23:25:00.000+11:002008-01-03T23:25:00.000+11:00மேலதிக விளக்கத்துக்கு நன்றி செந்தில் நாதன்மேலதிக விளக்கத்துக்கு நன்றி செந்தில் நாதன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-39618129467504528592008-01-03T23:07:00.000+11:002008-01-03T23:07:00.000+11:00ஆலயம் மூடப்படவில்லை. Kemp Fort மூடப்பட்டு விட்டது....ஆலயம் மூடப்படவில்லை. Kemp Fort மூடப்பட்டு விட்டது.Senthil Nathanhttps://www.blogger.com/profile/14066123114034088083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-8896978253786715722008-01-03T21:30:00.000+11:002008-01-03T21:30:00.000+11:00செந்தில் நாதன்உண்மையில் இந்த ஆலய்ம் மூடப்பட்டு விட...செந்தில் நாதன்

உண்மையில் இந்த ஆலய்ம் மூடப்பட்டு விட்டதா? சன நெருக்கடியில் ஆலயமும் இடமாறி விட்டதோ :(கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-85138150525362683142008-01-02T21:44:00.000+11:002008-01-02T21:44:00.000+11:00Kemp Fort மூடப்பட்டு விட்டதுKemp Fort மூடப்பட்டு விட்டதுSenthil Nathanhttps://www.blogger.com/profile/14066123114034088083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-38597610042829599142008-01-02T19:17:00.000+11:002008-01-02T19:17:00.000+11:00ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்சர்வேசன் அவர்கள...ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சர்வேசன்  அவர்களின் நச் சிறுகதை போட்டியின் இறுதி சுற்றில் வாக்களித்து விட்டீர்களா?
இல்லையெனின் என் இந்த
பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்..

அன்புடன்
வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-31316245037949755302007-10-28T21:12:00.000+11:002007-10-28T21:12:00.000+11:00வருகைக்கு நன்றிகள் மாயாவருகைக்கு நன்றிகள் மாயாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-24008274456344912442007-10-27T17:50:00.000+10:002007-10-27T17:50:00.000+10:00தல நோ டென்ஷன்வடநாட்டு அன்பர்கள் நிறுவிய கோயிலாக இர...தல

நோ டென்ஷன்

வடநாட்டு அன்பர்கள் நிறுவிய கோயிலாக இருக்கலாம் இல்லையா?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-76442071205499669092007-10-27T17:23:00.000+10:002007-10-27T17:23:00.000+10:00யோகன் அண்ணாச்சியோட கருத்து தான் என்னோட கருத்தும். ...யோகன் அண்ணாச்சியோட கருத்து தான் என்னோட கருத்தும். இப்படி பெரிய சிலைகளைப் பாத்தா என்க்கும் ஏனோ பக்தி வருவதில்லை.

இந்தக் கலாச்சாரம் ஏனோ வட இந்தியத் தனமாக எனக்குத் தோனுது. அங்க நடக்குத பூசையும் வடக்கத்தி பூசை தான்.

பக்தி எல்லாம் தாண்டி அங்க வியாபார நெடி தான் ரொம்ப அடிக்குது...நெல்லைக் கிறுக்கன்https://www.blogger.com/profile/09967046599559398798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-5605208555414409272007-10-27T15:29:00.000+10:002007-10-27T15:29:00.000+10:00படங்கள் அருமைபடங்கள் அருமைமாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1236873796430260812007-10-27T15:23:00.000+10:002007-10-27T15:23:00.000+10:00//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... என்ன?? பிரபா இ...//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
என்ன?? பிரபா இலங்கையில் புத்த சிலைகளைப் பிரமாண்டமாக வைப்பது போல் இங்கே சிவன் பிள்ளையார் சிலை...இவற்றைப்பார்த்தால் எனக்கு ஏனோ பக்தி வருவதில்லை(என் நிலையைக் கூறினேன்)
மற்றது இந்தக் காகம்,குருவி இவற்றைத் கழிப்பிடமாகப் பாவிப்பதில்லையா??
பேலிற காகத்துக்கு சிலையென்ன ? சிவனென்ன?//

வணக்கம் யோகன் அண்ணா

உள்ளரங்கில் அமைத்திருக்கும் இவ்வாலயத்தில் கோபுரம் ஏதும் இல்லாமல் இவ்வகையில் இருக்கின்றது. இதைப் போன்ற பிரமாண்டங்களைக் கர்னாடகாவிலும் ஆந்திராவிலும் பார்க்கலாம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-64867606893943669412007-10-27T09:37:00.000+10:002007-10-27T09:37:00.000+10:00//நெல்லைக் கிறுக்கன் said... வணக்கம் தல,Kemp Fort ...//நெல்லைக் கிறுக்கன் said...
வணக்கம் தல,
Kemp Fort படங்கள் அருமை. போன வாரம் தான் பொயிட்டு வந்தேன். நீங்க அங்க இருக்குத வித விதமான சிவ லிங்கங்கள படம் எடுக்கலயா?//

வாங்க தல

ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளையே காணோம்?

நான் போனபோது விசேட நாளொன்றில் மக்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது எனவே அதிக படங்களை உள்ளே எடுக்கமுடியவில்லை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-24800342010769969152007-10-27T08:40:00.000+10:002007-10-27T08:40:00.000+10:00என்ன?? பிரபா இலங்கையில் புத்த சிலைகளைப் பிரமாண்டமா...என்ன?? பிரபா இலங்கையில் புத்த சிலைகளைப் பிரமாண்டமாக வைப்பது போல் இங்கே சிவன் பிள்ளையார் சிலை...இவற்றைப்பார்த்தால் எனக்கு ஏனோ பக்தி வருவதில்லை(என் நிலையைக் கூறினேன்)
மற்றது இந்தக் காகம்,குருவி இவற்றைத் கழிப்பிடமாகப் பாவிப்பதில்லையா??
பேலிற காகத்துக்கு சிலையென்ன ? சிவனென்ன?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-61177016455471780312007-10-27T02:05:00.000+10:002007-10-27T02:05:00.000+10:00//கோபிநாத் said... உலாத்தல் மீண்டும் ஆரம்பிச்சிட்ட...//கோபிநாத் said...
உலாத்தல் மீண்டும் ஆரம்பிச்சிட்டிங்களா...சூப்பர் ;)

விநாயகர், சிவன் சிலைகள் அழகு ;)//

வாங்க தல

எல்லம் உங்க ஆசீர்வாதம் தான் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-8728873499748098212007-10-27T02:00:00.000+10:002007-10-27T02:00:00.000+10:00வணக்கம் தல,Kemp Fort படங்கள் அருமை. போன வாரம் தான்...வணக்கம் தல,
Kemp Fort படங்கள் அருமை. போன வாரம் தான் பொயிட்டு வந்தேன். நீங்க அங்க இருக்குத வித விதமான சிவ லிங்கங்கள படம் எடுக்கலயா?நெல்லைக் கிறுக்கன்https://www.blogger.com/profile/09967046599559398798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-64079692567003881552007-10-26T22:36:00.000+10:002007-10-26T22:36:00.000+10:00உலாத்தல் மீண்டும் ஆரம்பிச்சிட்டிங்களா...சூப்பர் ;)...உலாத்தல் மீண்டும் ஆரம்பிச்சிட்டிங்களா...சூப்பர் ;)

விநாயகர், சிவன் சிலைகள் அழகு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com