tag:blogger.com,1999:blog-28863647.post1883076866335576906..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: கர்நாடகா உலாத்தல் ஆரம்பம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-28863647.post-10453374402538690892007-09-18T21:46:00.000+10:002007-09-18T21:46:00.000+10:00வருகைக்கு நன்றி பகீரதன், மேலும் தொடருவேன்வருகைக்கு நன்றி பகீரதன், மேலும் தொடருவேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-60636403397125158432007-09-18T20:38:00.000+10:002007-09-18T20:38:00.000+10:00மிக அருமை நன்றாயிருக்கிறது மேலும் வரட்டும்மிக அருமை நன்றாயிருக்கிறது மேலும் வரட்டும்Paheerathanhttps://www.blogger.com/profile/05655233344128826970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-21117333704775431532007-08-26T17:12:00.000+10:002007-08-26T17:12:00.000+10:00காரூரான்தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்...காரூரான்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-8719283560575731432007-08-26T07:43:00.000+10:002007-08-26T07:43:00.000+10:00நானும் இந்த நகரத்திற்கு பல வருடங்களுக்கு முன் மாண ...நானும் இந்த நகரத்திற்கு பல வருடங்களுக்கு முன் மாண பருவத்த்தில் போன ஞாபகம். இந்தியாவிலிலேயே மிகவும் தூய்மையான நகரத்திற்கு சென்ற அனுபவத்தை பகர்ந்திருக்கிறீர்கள். அருமையான படங்கள்.

India's silicon Vally.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-2600072663464968622007-08-13T21:24:00.000+10:002007-08-13T21:24:00.000+10:00//செந்தழல் ரவி said... இந்த உலாத்தல் பழைய உலாத்தலா...//செந்தழல் ரவி said...
இந்த உலாத்தல் பழைய உலாத்தலா - இல்லை புதிய உலாத்தலா ?//

தல

இது நாம் சந்தித்த உலாத்தலே தான், காலம் கடந்து தொடர்கின்றது
மீள் பதிவைப் போட்டால் போச்சு ;-)

//சின்னக்குட்டி said...
வீரப்பன் காட்டுக்குளாலையோ அல்லது கிழக்கு மலை தொடரில் ஏறி வந்திருந்தலோ கூட எப்பவே வந்திருக்கலாம்:-) //

சின்னக்குட்டியர்

அப்பிடியே ஆந்திராவுக்கும், வட நாட்டுக்கும் போனதால சுணங்கிப் போச்சு. வாட்டாள் நாகராஜ் மாதிரி வெருட்டாதேங்கோ சொல்லிப்போட்டன் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-30942225827271732972007-08-13T19:44:00.000+10:002007-08-13T19:44:00.000+10:00// Voice on Wings said... எங்களூரில் உங்கள் பொழுது...// Voice on Wings said...
எங்களூரில் உங்கள் பொழுது இனிதே செலவழிய வாழ்த்துக்கள் :) //

வணக்கம் நண்பரே

ஏற்கனவே வந்து போன பொழுதைத் தான் பதிவாக்கப் போகின்றேன், மிக்க நன்றி

//கோபிநாத் said...
ம்...நாங்க ரெடி நீங்க ரெடியா ?

வாங்க தல

நானும் எப்பவோ ரெடி ;-))
பஹல தன்யவாடாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-83896508425019128792007-08-13T19:37:00.000+10:002007-08-13T19:37:00.000+10:00பிரபா.. கேரளாவிலிருந்து கர்நாடகம் வர இவ்வளவு காலம்...பிரபா.. கேரளாவிலிருந்து கர்நாடகம் வர இவ்வளவு காலம் எடுத்ததா.. வீரப்பன் காட்டுக்குளாலையோ அல்லது கிழக்கு மலை தொடரில் ஏறி வந்திருந்தலோ கூட எப்பவே வந்திருக்கலாம்:-)சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-70040967674810286002007-08-13T19:20:00.000+10:002007-08-13T19:20:00.000+10:00இந்த உலாத்தல் பழைய உலாத்தலா - இல்லை புதிய உலாத்தலா...இந்த உலாத்தல் பழைய உலாத்தலா - இல்லை புதிய உலாத்தலா ?

2006 என்பதால் பழையதாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது :)))

அப்போ நாங்கள் வந்து உங்களை மொக்கை போட்டதை மீண்டும் போடுவீங்களா :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-24096411997940549662007-08-13T11:02:00.000+10:002007-08-13T11:02:00.000+10:00//முத்துலெட்சுமி said... படங்களுக்கு நன்றி கானா பி...//முத்துலெட்சுமி said...
படங்களுக்கு நன்றி கானா பிரபா..
வெளியில் இருந்து பார்த்தபோதே பிரம்மாண்டமாக தெரிந்தது அந்த ஹோட்டல்...உள்ளே அட்டகாசமாக இருக்கிறதே!! //

வணக்கம் முத்துலெட்சுமி

பிரமாண்டம் இந்த ஹேட்டலின் வாடகையிலும் தான் ;-) ஆனால் கம்பெனி பணம் என்பதால் நமக்கு கவலையில்லை. ஒரு அரச வாசஸ்தலம் போல இருந்தது.

//மாயா said...
படங்கள் நன்றாயிருக்கிறது //

வருகைக்கு நன்றிகள் மாயா

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
என்ன? கர்நாடகா நம் நுவரேலியா போல பசுமையா இருக்கு?
இந்த விடுதியில் நித்திரை வருமா??
ரொம்ப பிரமாண்டம் நமக்கு அலர்ச்சி!
பழக்கமின்மை!

சீதோஷ்ண நிலையிலும் இட அமைவிலும் கர்நாடகா நம் நுவரெலியாவை ஒத்ததே அண்ணா. தொடரும் பதிவுகளில் விரிவாகச் சொல்கின்றேன்.
தலைநகர் பெங்களூரின் நிலை தான் கவலைக் கிடம். நாளாந்தம் இயற்கை முகம் தொலைகின்றது.

தூக்கம் வராத பொழுதுகளில் கேபிள் சானல்களே கதி நமக்கு ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-72172660238629838582007-08-13T07:40:00.000+10:002007-08-13T07:40:00.000+10:00\\ இனியதொரு வயலின் இசையை வாத்தியக்காரர்கள் வரவேற்ப...\\ இனியதொரு வயலின் இசையை வாத்தியக்காரர்கள் வரவேற்பறையில் தவழவிடக் காதில் தேனாகப் பாய்கின்றது இந்த இசை வரவேற்பு. \\\

தல

பதிவு முழுவதும் ஒரு மெல்லிய இசை பரவியிருக்கிறது. படங்கள் அனைத்தும் அருமை..

\\\தொடரும் ......!\\

ம்...நாங்க ரெடி நீங்க ரெடியா ? ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-87336232473989834732007-08-13T06:36:00.000+10:002007-08-13T06:36:00.000+10:00எங்களூரில் உங்கள் பொழுது இனிதே செலவழிய வாழ்த்துக்க...எங்களூரில் உங்கள் பொழுது இனிதே செலவழிய வாழ்த்துக்கள் :)Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-91354942117263155792007-08-13T01:06:00.000+10:002007-08-13T01:06:00.000+10:00ஆகா! இது எப்பத்தைய உலாத்தல் பிரபா? லீலா பேலசிலிருந...ஆகா! இது எப்பத்தைய உலாத்தல் பிரபா? லீலா பேலசிலிருந்து ஐந்தாறு நிமிடங்கள் நடந்தால் என்னுடைய வீடு. லீலா பேலஸ் தேவே கவுடா அவர்களுக்குப் பினாமிச் சொந்தம் என்று சொல்வார்கள். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. தொடரப் போகும் பயணத்தின் நிகழ்வுகளுக்காகக் காத்திருக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-28903996719880097312007-08-12T22:46:00.000+10:002007-08-12T22:46:00.000+10:00பிரபா!என்ன? கர்நாடகா நம் நுவரேலியா போல பசுமையா இரு...பிரபா!
என்ன? கர்நாடகா நம் நுவரேலியா போல பசுமையா இருக்கு?
இந்த விடுதியில் நித்திரை வருமா??
ரொம்ப பிரமாண்டம் நமக்கு அலர்ச்சி!
பழக்கமின்மை!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-84979619605122959012007-08-12T19:55:00.000+10:002007-08-12T19:55:00.000+10:00படங்கள் நன்றாயிருக்கிறதுபடங்கள் நன்றாயிருக்கிறதுமாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-4856604820543070892007-08-12T19:54:00.000+10:002007-08-12T19:54:00.000+10:00படங்களுக்கு நன்றி கானா பிரபா..வெளியில் இருந்து பார...படங்களுக்கு நன்றி கானா பிரபா..
வெளியில் இருந்து பார்த்தபோதே பிரம்மாண்டமாக தெரிந்தது அந்த ஹோட்டல்...உள்ளே அட்டகாசமாக இருக்கிறதே!!முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-18393565102491007442007-08-12T19:40:00.000+10:002007-08-12T19:40:00.000+10:00வாங்க பொட் டீ கடையாரே ;-)மிக்க நன்றி தங்கள் கருத்த...வாங்க பொட் டீ கடையாரே ;-)
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-29470498187795181752007-08-12T18:56:00.000+10:002007-08-12T18:56:00.000+10:00முன்னுரை அருமை.முன்னுரை அருமை.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.com