tag:blogger.com,1999:blog-28863647.post116316224126578633..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: நிறைவான படகுப்பயணம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-28863647.post-1163922798283775532006-11-19T18:53:00.000+11:002006-11-19T18:53:00.000+11:00வணக்கம் சிவாதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க...வணக்கம் சிவா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். நான் இந்தக் கட்டுரையில் எதையுமுமே மிகைப்படுத்தாமல் என் பயண அனுபவங்களைத் தந்திருக்கின்றேன். எனவே நீங்கள் கேரளப் பயணம் செல்வதாகச் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் அதே வேளை என் அனுபவங்களையும் நிச்சயம் பெறுவீர்கள். வேறு ஏதாவது பயணம் தொடர்பில் உதவி தேவைப்பட்டால் எனக்குத் தனிமடல் போடுங்கள்.

யோகர் சுவாமிகள் குறித்த உங்கள் தகவலுக்கும் நன்றிகள். அவர் பற்றிய அறியப்படாத விசயங்கள் இருந்தால் முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163883069635256012006-11-19T07:51:00.000+11:002006-11-19T07:51:00.000+11:00Hello Praba, wonderfull article about Kerala. When...Hello Praba, wonderfull article about Kerala. When I read all my mind are there. Defintley I will go there some time next august.If I read your article before I would have been there instat of Holiday in Australia. Also I read the article about "Theradiyil Tesikanai Kanden" I am also from Nallur.and far relative to Yogarswamigal, and close relative of Mahatheva Swamigal.Sivathondan Nillayam. He is my Paatta.(his sisters grandson).

Thank you

SivaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163322664297813592006-11-12T20:11:00.000+11:002006-11-12T20:11:00.000+11:00// மலைநாடான் said... பிரபா!பதிவுக்கு நன்றி.நீங்கள்...// மலைநாடான் said...
பிரபா!

பதிவுக்கு நன்றி.

நீங்கள் படகுப் பயணத்தில் ரசித்த பல விடயங்களையும், எங்கள் மண்ணிலும் காணலாம். ஆனால் இத்தகைய படகுவீடுகள் அங்கில்லை. வெறும் ஒற்றைப்படகுகள்தான்.//

வணக்கம் மலைநாடான்

நீங்கள் சொல்லும் இடங்களை நான் நேரில் பார்த்ததில்லை, ஆனால் இப்போது நீங்கள் இதைப்பற்றிச் சொல்லும் போது மிகவும் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. எங்கள் பூமியின் வளங்கள் நிமிடத்துக்கு நிமிடம் கந்தகத்தால் அழிவதை நினைக்கையில் வேதனை தான் மிஞ்சுகிறது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163304228977824272006-11-12T15:03:00.000+11:002006-11-12T15:03:00.000+11:00//மங்கை said... அருமையா இருக்கு படங்கள்... உங்க எழ...//மங்கை said...
அருமையா இருக்கு படங்கள்... உங்க எழுத்தும்... //

வணக்கம் மங்கை

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163286246016788052006-11-12T10:04:00.000+11:002006-11-12T10:04:00.000+11:00//அன்பு said... ரொம்ப கலையான ரசனை உங்களுக்கு...! உ...//அன்பு said...
ரொம்ப கலையான ரசனை உங்களுக்கு...! உங்கள் நிறைவான படகுப்பயணத்தை மிக அழகாக எமக்களித்திருக்கின்றீர்கள்.//

வணக்கம் அன்பு

என் உலாத்தல் பதிவுகளுக்கு வந்து தங்களின் மேலான கருத்தை வழங்கியமைக்கு என் நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163257731498026102006-11-12T02:08:00.000+11:002006-11-12T02:08:00.000+11:00பிரபா!பதிவுக்கு நன்றி.நீங்கள் படகுப் பயணத்தில் ரசி...பிரபா!

பதிவுக்கு நன்றி.

நீங்கள் படகுப் பயணத்தில் ரசித்த பல விடயங்களையும், எங்கள் மண்ணிலும் காணலாம். ஆனால் இத்தகைய படகுவீடுகள் அங்கில்லை. வெறும் ஒற்றைப்படகுகள்தான். அந்த இடத்தைப்பற்றி நீங்கள் அறிந்திருந்தீர்களோ தெரியாது. எம்மில் பலரும் அறியவில்லை என்றே எண்ணுகின்றேன். அந்தப்பிரதேசம்தான் தற்போது சிறிலங்கா அரசால் கொத்திக் குதறப்படும் மூதூரும், அதன் சுற்றுட்டாரங்களும். கேரளச்சூழலுக்குச் சற்றும் மாறுபடா மண்வளமும், மக்களும்.

உங்களுடைய இந்தப் பதிவை வாசிக்கும் போது அந்தப்பகுதிகளில் கழிந்த என் அந்தநாள் ஞாபகங்கள் மீண்டும் நினைவிற்கு வந்தன.. கூடவே கண்களில் கண்ணீரும்...மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163244093669217852006-11-11T22:21:00.000+11:002006-11-11T22:21:00.000+11:00அருமையா இருக்கு படங்கள்... உங்க எழுத்தும்...அருமையா இருக்கு படங்கள்... உங்க எழுத்தும்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163242907874322912006-11-11T22:01:00.000+11:002006-11-11T22:01:00.000+11:00//சின்னக்குட்டி saidசும்மா சொல்லுங்க...பியர் சப்ள...//சின்னக்குட்டி said
சும்மா சொல்லுங்க...பியர் சப்ளை
மட்டும் தானா...( அநுபவம் உங்களுக்கு இல்லாட்டிலும்)//

வணக்கம் சின்னக்குட்டியர்,

நான் அறிந்தவரை பியர் சப்ளை மட்டும் தான்
:-)), ஆனால் கடலோடி நண்பர் சிஜி சொன்னார் பட டிஸ்கஷனுக்காக இயக்குனர் பலர் இப்படகு வீடுகளைத் தேர்ந்தெடுப்பார்களாம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163236192929653932006-11-11T20:09:00.000+11:002006-11-11T20:09:00.000+11:00ரொம்ப கலையான ரசனை உங்களுக்கு...! உங்கள் நிறைவான பட...ரொம்ப கலையான ரசனை உங்களுக்கு...! உங்கள் நிறைவான படகுப்பயணத்தை மிக அழகாக எமக்களித்திருக்கின்றீர்கள்.

விடிகாலை வந்ததை உணர்த்துமாற் போலப் படகுவீட்டின் படுக்கையில் கண்ணயர்ந்த என்னை அந்த இருப்பின் சன்னல் சீலையை ஊடறுத்து வந்த சூரியவெளிச்சம் சுள்ளென்று சுட்டு எழுப்பியது.
என்று ஆரம்பத்திலிருந்து மிக அழகான தமிழில் கலக்கியிருக்கின்றீர்கள்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163233172992007342006-11-11T19:19:00.000+11:002006-11-11T19:19:00.000+11:00//துளசி கோபால் said... அருமையான பயணம்தான் பிரபா.கட...//துளசி கோபால் said...
அருமையான பயணம்தான் பிரபா.
கட்டாயம் ஒருதடவை இதை அனுபவிக்கணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டுட்டீங்க. //

வணக்கம் துளசிம்மா

உங்க அடுத்த பயணத்தை ஆலப்புழாவிலேயே வச்சிடுங்க. மிகவும் இதமானதாக இருக்கும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163211704386340382006-11-11T13:21:00.000+11:002006-11-11T13:21:00.000+11:00// Johan-Paris said... பிரபா!!இவர்கள் இத்தாலி வெனி...// Johan-Paris said...
பிரபா!!
இவர்கள் இத்தாலி வெனிஸ் நகரவாசிகள் போல் வீட்டுக் கொரு படகுடையோர் போல்; படங்கள் நன்று!!
சருவச்சட்டியால் மழைக்கு தலையில் கவிழ்ப்பதை; நினைக்கையில் ஊரில்; பெட்டி;சுழகு,சாக்கு கூட அவசரத்துக்குக் பிடிப்பது நினைவுவந்தது.
யோகன் பாரிஸ் //

வணக்கம் யோகன் அண்ணா

நீங்கள் சொல்வது சரி அதனால் தான் ஆங்கிலேயர்கள் கிழக்கின் வெனிஸ் என்று ஆலப்புழாவை அழைத்தார்கள்.
எங்களூரில் கையில் எது அகப்படுகிறதோ அது தானே மழைக்குக் குடை:-))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163192137267686412006-11-11T07:55:00.000+11:002006-11-11T07:55:00.000+11:00//வானம் சடுதியாகக் தன் மழைக்கர்ப்பத்தைப் பிரசவித்த...//வானம் சடுதியாகக் தன் மழைக்கர்ப்பத்தைப் பிரசவித்தது//

கலக்கிறிங்கள்...வசன நடையில்

//பியர் சப்ளை உண்டு, தனியாகக் கட்டணம் கொடுக்கவேண்டுமாம்.(இதைப் பற்றி அனுபவ பூர்வமாக ஒன்றும் என்னால் சொல்லமுடியாது//

சும்மா சொல்லுங்க...பியர் சப்ளை
மட்டும் தானா...( அநுபவம் உங்களுக்கு இல்லாட்டிலும்)சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163185909730917952006-11-11T06:11:00.000+11:002006-11-11T06:11:00.000+11:00அருமையான பயணம்தான் பிரபா.கட்டாயம் ஒருதடவை இதை அனுப...அருமையான பயணம்தான் பிரபா.
கட்டாயம் ஒருதடவை இதை அனுபவிக்கணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டுட்டீங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1163166596397537212006-11-11T00:49:00.000+11:002006-11-11T00:49:00.000+11:00பிரபா!!இவர்கள் இத்தாலி வெனிஸ் நகரவாசிகள் போல் வீட்...பிரபா!!
இவர்கள் இத்தாலி வெனிஸ் நகரவாசிகள் போல் வீட்டுக் கொரு படகுடையோர் போல்; படங்கள் நன்று!!
சருவச்சட்டியால் மழைக்கு தலையில் கவிழ்ப்பதை; நினைக்கையில் ஊரில்; பெட்டி;சுழகு,சாக்கு கூட அவசரத்துக்குக் பிடிப்பது நினைவுவந்தது.
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com