tag:blogger.com,1999:blog-28863647.post115328557259565071..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: கேரளாவின் கடற்கழிச்சுற்றுலாகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-28863647.post-1158928137577555562006-09-22T22:28:00.000+10:002006-09-22T22:28:00.000+10:00வணக்கம் இலக்கியாநீங்கள் குறிப்பிட்ட பாடல் உட்படப் ...வணக்கம் இலக்கியா

நீங்கள் குறிப்பிட்ட பாடல் உட்படப் பல பாடல்களின் களமாக இந்தப் பிரதேசம் விளங்குகின்றது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1158848280843243242006-09-22T00:18:00.000+10:002006-09-22T00:18:00.000+10:00பவளக்கொடி படத்தில் இடம்பெற்ற "அந்தமான் தீவே அடி அந...பவளக்கொடி படத்தில் இடம்பெற்ற "அந்தமான் தீவே அடி அந்தமான் தீவே..." எனும் பாடலில் வரும் காட்சிகளும் நீங்கள் உலாத்தலுக்குச் சென்ற இடங்களும் ஒரே இடமென்றே நினைக்கின்றேன்.இலக்கியாhttps://www.blogger.com/profile/12368450527528818998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153694594017150672006-07-24T08:43:00.000+10:002006-07-24T08:43:00.000+10:00வணக்கம் அஜீவன்என் பயணக்கட்டுரையை வாசித்துக் கருத்த...வணக்கம் அஜீவன்
என் பயணக்கட்டுரையை வாசித்துக் கருத்துத் தெரிவித்தமைக்கு என் நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153687700905251752006-07-24T06:48:00.000+10:002006-07-24T06:48:00.000+10:00பயணம் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் பிரபா........பயணம் நன்றாக இருக்கிறது.
தொடருங்கள் பிரபா........Jeevanhttps://www.blogger.com/profile/12402197426861997013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153560383061616942006-07-22T19:26:00.000+10:002006-07-22T19:26:00.000+10:00வணக்கம் செல்வாகேரளத்துக் கிளியைப் படமெடுத்திருந்தா...வணக்கம் செல்வா

கேரளத்துக் கிளியைப் படமெடுத்திருந்தால் என்னைக் கிழித்திருப்பார்கள்:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153527119594518062006-07-22T10:11:00.000+10:002006-07-22T10:11:00.000+10:00எந்த பிரபா நிங்களுன்ட கமெறவில ஒரு கேரளத்து கிளியும...எந்த பிரபா நிங்களுன்ட கமெறவில ஒரு கேரளத்து கிளியும் கிட்டில்ல..?
நிங்கள் சைவமோ..?

ஏதோ ஒரு கிளிநாதம் என் கரலில் மதுமாரி பெய்து யாராக ஞான் நுகர்ந்து

உங்கள் பதிவை பார்த்ததும் இந்த ஜேசுதாஸின் பாடல் தான் நினைவுக்கு
வந்தது..

(மேலே சும்மா ஒரு ஜோக்கு)

selva
torontoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153525238201789782006-07-22T09:40:00.000+10:002006-07-22T09:40:00.000+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் delphin...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள் delphineகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153490995208232992006-07-22T00:09:00.000+10:002006-07-22T00:09:00.000+10:00nice narration.nice narration.Anonymoushttps://www.blogger.com/profile/13047069213603523974noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153308325460022972006-07-19T21:25:00.000+10:002006-07-19T21:25:00.000+10:00வணக்கம் மலைநாடான்கப்பல்வாழை பற்றிய வரலாற்றுத் தகவல...வணக்கம் மலைநாடான்
கப்பல்வாழை பற்றிய வரலாற்றுத் தகவல் நான் இதுவரை அறியாதது, தகவல்களுக்கும், கருத்துக்கும் என் நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153306603664692482006-07-19T20:56:00.000+10:002006-07-19T20:56:00.000+10:00//கோழிக்கோடு (Kozhikode) - வட கேரளாவில் உள்ளது. பல...//கோழிக்கோடு (Kozhikode) - வட கேரளாவில் உள்ளது. பல தெரிவுகளில் கோடு போட்ட பருத்தி ஆடைகளுக்கு மவுசு கிடைத்த ஊர், அதனாலேயே கோழிக்கோடு என்ற பெயரும் வந்ததாகச் சொல்லப் படுகின்றது//

பிரபா!
உங்களுக்குத் தெரிந்த விடயமாகத்தான். இருந்தாலும் சிறு ஞாபகப்படுத்தல் மட்டுமே.
ஒரு காலத்தில் கோழிக்கோடிலிருந்து கப்பல் மூலம் எங்களூருக்கு இறக்குமதியான வாழைப்பழங்களைத்தான் கப்பல் வாழைப்பழம் என்பார்களாம். அந்த வாழைப்பழங்களின் மற்றுமொரு பெயர் கோழிக்கோட்டு பழம்.
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சியான பதிவு.
நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153303670729727132006-07-19T20:07:00.000+10:002006-07-19T20:07:00.000+10:00வணக்கம் சின்னக்குட்டியர்என் பதிவைப் படித்துப் பதில...வணக்கம் சின்னக்குட்டியர்
என் பதிவைப் படித்துப் பதில் அளித்தமைக்கு என் நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153302934479331292006-07-19T19:55:00.000+10:002006-07-19T19:55:00.000+10:00//அந்த சூழ்நிலை யாழ்ப்பாண மார்கழிக் குளிரை நினைவுப...//அந்த சூழ்நிலை யாழ்ப்பாண மார்கழிக் குளிரை நினைவுபடுத்தியது//

பிரபா..நன்றாக இருக்கிறது பதிவு... ..போட்டோக்கள் எல்லாம் பார்க்கும் போது..... யாழ்ப்பாணத்து மாரி கால கூதலை மந்தாரத்தையே ஏற்படுத்துக்கின்றன...சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153301546668038312006-07-19T19:32:00.000+10:002006-07-19T19:32:00.000+10:00வணக்கம் யோகன் அண்ணாதங்கள் கருத்துக்கு என் நன்றிகள்...வணக்கம் யோகன் அண்ணா

தங்கள் கருத்துக்கு என் நன்றிகள். 7 ஆம் படத்தில் உள்ளது கிறீஸ்தவ தேவாலயமே. இது என் ஆலப்புழா படகுவீட்டுப்பயணத்தில் கண்ணிற்பட்டது. இப்பிரதேச நிலவியல் பற்றி அடுத்த பதிவில் தருகின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153300721636625802006-07-19T19:18:00.000+10:002006-07-19T19:18:00.000+10:00வணக்கம் ராகவன்என்னங்க இது, டெக்கன் பிளைட் புடிச்சா...வணக்கம் ராகவன்
என்னங்க இது, டெக்கன் பிளைட் புடிச்சா 45 நிமிஷத்தில திருவனந்தபுரம் உங்களுக்கு. சீக்கிரமே ஆலப்புழாச் சுற்றுலா போய்வந்துடுங்க.

// நீங்க ஒத்தைல போயிருந்தீங்களே! அப்ப படகுல தனியாப் போனீங்களா? ;-)//

தனியாத் தான் போயிருந்தேன். நான் போன நேரம் நயன் தாரா சிம்புவோட போய்ட்டாங்களே:-(கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153299909284967872006-07-19T19:05:00.000+10:002006-07-19T19:05:00.000+10:00பிரபா!அருமையாகப் போகிறது தொடர்;படங்கள் நன்றாக உள்ள...பிரபா!
அருமையாகப் போகிறது தொடர்;படங்கள் நன்றாக உள்ளது. மழை ஒவர் டைம் செய்வதே! செழிப்பின் இரகசியம்.7 ம் படத்திலுள்ளது; கத்தோலிக்கத் தேவாலயமா? தனிப்பட்ட வீடா? கேரளப்பாணி கோவிலா? நான் தொலைக்காட்சியில் பார்த்ததவிட உங்கள் படங்களில் காட்சிகள் வித்தியாசமாக உள்ளது.
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153299507146159772006-07-19T18:58:00.000+10:002006-07-19T18:58:00.000+10:00ஆகா! பிரபா....அடிச்சுக் கொளுத்தியிருக்கீங்க. ரெண்ட...ஆகா! பிரபா....அடிச்சுக் கொளுத்தியிருக்கீங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் என்னோட நண்பர்கள் எல்லாரும் பெங்களூரில இருந்தப்ப....எல்லாரும் இப்படி சுற்றுலா போவோம். கேரளாவிலே வயநாட்டுக்கே நாலு வாட்டி போய் வந்தோம். ஆனாலும் அலுக்கலை. ஆலப்புழையப் பாத்தா ஆசைப்புழையா இருக்கே. ஒரு வாட்டியாவது போயி, படகு வீடுகள்ள இருக்கனுமப்போய்.

இப்ப 3500 ரூவா குடுத்தீங்க சரி. நீங்க ஒத்தைல போயிருந்தீங்களே! அப்ப படகுல தனியாப் போனீங்களா? ;-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153291912903369602006-07-19T16:51:00.000+10:002006-07-19T16:51:00.000+10:00பறயும் துளசிம்மா :-)பறயும் துளசிம்மா :-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153291583632302422006-07-19T16:46:00.000+10:002006-07-19T16:46:00.000+10:00போட்டே , ஈ தவண க்ஷமிச்சு.பாக்கியொக்க வேகம் பறயணும்...போட்டே , ஈ தவண க்ஷமிச்சு.

பாக்கியொக்க வேகம் பறயணும் கேட்டோ.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153291528887271302006-07-19T16:45:00.000+10:002006-07-19T16:45:00.000+10:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் ரவி :-)வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் ரவி :-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1153288218541503032006-07-19T15:50:00.000+10:002006-07-19T15:50:00.000+10:00கேரளாவை பிரித்து மேய்ந்துகொண்டு இருக்கீங்க பிரபா அ...கேரளாவை பிரித்து மேய்ந்துகொண்டு இருக்கீங்க பிரபா அவர்களே...

பதிவு அருமை..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com