tag:blogger.com,1999:blog-28863647.post114974509476021391..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: கோவளக் கடலோரக் கவிதைகள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-28863647.post-36815819972527293082008-03-14T21:46:00.000+11:002008-03-14T21:46:00.000+11:00வணக்கம் கானா பிரபாஇன்று தான் உங்கள் தளம் அறிமுகம் ...வணக்கம் கானா பிரபா
இன்று தான் உங்கள் தளம் அறிமுகம் எனக்கு.படைப்புக்கள் நன்று..வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பணி தொடர..
நானும் உங்களோடு இணையலாமா...Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1150417443108250612006-06-16T10:24:00.000+10:002006-06-16T10:24:00.000+10:00ஓகோ நீங்களும் கோவளம் போயிருக்கிறீர்களா சிந்து?நன்ற...ஓகோ நீங்களும் கோவளம் போயிருக்கிறீர்களா சிந்து?

நன்றிகள் உங்கள் வருகைக்கு:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1150409867248317072006-06-16T08:17:00.000+10:002006-06-16T08:17:00.000+10:00மிகவும் அழகாக படங்களை எடுத்து வந்து உங்கள் வலைப்பூ...மிகவும் அழகாக படங்களை எடுத்து வந்து உங்கள் வலைப்பூங்கவில் இணைத்து இருக்கின்றீகள். அதொட்கொரு சாபாஷ். கோவள கடற்கையில் நானும் விளையாடிய நிணைவுகளை ஒருமுறை மீட்டி பார்த்தேன் நீங்கள் எழுதி இருப்பதை படித்தவுடன். நன்றி பிரபா. தொடரட்டும் உங்கள் சுற்றுலா.சிந்துhttps://www.blogger.com/profile/10902462641939834872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1150082101985975672006-06-12T13:15:00.000+10:002006-06-12T13:15:00.000+10:00வணக்கம் சிறீ அண்ணாதங்கள் வருகைக்கு என் நன்றிகள்:-)...வணக்கம் சிறீ அண்ணா

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்:-)))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1150082069919105132006-06-12T13:14:00.000+10:002006-06-12T13:14:00.000+10:00வணக்கம் கைப்புள்ள :-)தங்கள் வருகைக்கு என் நன்றிகள்...வணக்கம் கைப்புள்ள :-)

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்:-)))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1150082017809564252006-06-12T13:13:00.000+10:002006-06-12T13:13:00.000+10:00மேலதிக விடயங்களைப் பகிர்ந்த சின்னக்குட்டிக்கு என் ...மேலதிக விடயங்களைப் பகிர்ந்த சின்னக்குட்டிக்கு என் நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1150014077344800752006-06-11T18:21:00.000+10:002006-06-11T18:21:00.000+10:00//ஜீன்ஸ் போட்ட ஒற்றைக்கால் கொக்கு எந்த மீனுக்காக...//ஜீன்ஸ் போட்ட ஒற்றைக்கால் கொக்கு எந்த மீனுக்காக காத்து நிக்குதாம்?:-)))

இது சைவக்கொக்கு//

நல்ல படங்கள். ஊர் நினைவு வந்திட்டுது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149947484091983912006-06-10T23:51:00.000+10:002006-06-10T23:51:00.000+10:00படங்கள் அருமையாக உள்ளன பிரபா. கோவளக் கடற்கரையை நேர...படங்கள் அருமையாக உள்ளன பிரபா. கோவளக் கடற்கரையை நேரில் பார்த்த நிறைவைப் பெற்றேன். நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149870928325755722006-06-10T02:35:00.000+10:002006-06-10T02:35:00.000+10:00//தாய்வழிச்சமூகம் பற்றிய ஒரு விவாதத்தில், கேரளாவில...//தாய்வழிச்சமூகம் பற்றிய ஒரு விவாதத்தில், கேரளாவில் தாய்வழிச்சமூகம் அண்மைவரை இருந்ததாகவும்,//

தாய் வழி சொத்துடைமை சட்டவாக்கு யாழ் தேச வழமை சட்டம் போல கேரளாவிலும் இருந்தது.சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149820502347178462006-06-09T12:35:00.000+10:002006-06-09T12:35:00.000+10:00டி சேகோவளத்தை விட்டு வெளியேறி இரு வாரம் கடந்துவிட்...டி சே

கோவளத்தை விட்டு வெளியேறி இரு வாரம் கடந்துவிட்டது, நான் இப்போது பெங்களூரில்.
நண்பர் கொழுவி மாதிரி என்னை வம்பில மாட்டிவிட ஒரு கூட்டமே அலையுதுபோல:-)))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149770672552131222006-06-08T22:44:00.000+10:002006-06-08T22:44:00.000+10:00பிரபா, கொடுத்துவைத்த ஆளய்யா நீங்கள்!.....தாய்வழிச்...பிரபா, கொடுத்துவைத்த ஆளய்யா நீங்கள்!

தாய்வழிச்சமூகம் பற்றிய ஒரு விவாதத்தில், கேரளாவில் தாய்வழிச்சமூகம் அண்மைவரை இருந்ததாகவும், கேரளக்கோவளக்குட்டிகளிடம் கேட்டுத் தெளிவுறும்படியும் நண்பர்கள் சிலர்
கூறியிருந்தனர். உங்கே நடந்து திரியும் கேரளக்குட்டிகளிடம் விடையறிந்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்....செருப்படி விழுந்தால் அந்நினைவை கடற்கரை மணலில் புதைத்துவிட்டு நகரவும் என்பதையும் சேர்த்து வாசிக்குக :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149770588581547682006-06-08T22:43:00.000+10:002006-06-08T22:43:00.000+10:00வணக்கம் யோகன் அண்ணாமேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள...வணக்கம் யோகன் அண்ணா

மேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள். கயூர்னா பீச்சிற்குச் சென்ற அனுபவம் உண்டு. கரையில் சவுக்குத்தோப்பும், ஈச்சமரமும் இருக்கின்றன. வடமராட்சியில் கற்கோவளம் என்ற ஊரும் உண்டல்லவா.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149769256032424642006-06-08T22:20:00.000+10:002006-06-08T22:20:00.000+10:00பிரபா!படங்கள் அழகாக உள்ளன.அப்பிடியா!! இந்தக் சைவக்...பிரபா!
படங்கள் அழகாக உள்ளன.
அப்பிடியா!! இந்தக் சைவக்கொக்குக்கு"ஆதியில் சைவம் ஆடு கோழி ஆகாது;மீன் கருவாடாகும்" தெரியுமோ!
ஈழத்திலும்;காரைநகரில் கோவளம் எனும் கடற்கரைக்கிராமம் உண்டு. அதை அண்டியே "கயூர்ணா- பீச்" கேள்பிப்பட்டிருப்பீர்கள்.
முல்லைத்தீவுவில் நாகர்கோவில் முதல் நாயாறுவரை;திருகோணமலையில் திருக்கோவில்;வெருகல்;மட்டக்களப்பில் பாசிக்குடா;சிலாபம்;நீர்கொழும்பு;மாத்தறை;காலி;அம்பாந்தோட்டை
முதலான இடங்களும்; கேரளக்கடற்கரைக் கீடானவை.
"அமைதி இருந்தால்"
இனியொரு தரம்; இந்தியா சென்றால் கட்டாயம்; கேரளா செல்லும் எண்ணம் உண்டு.
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149769178216852252006-06-08T22:19:00.000+10:002006-06-08T22:19:00.000+10:00சின்னக்குட்டி said... //நல்லாயிருக்கு கோவள கடற்க்க...சின்னக்குட்டி said...
//நல்லாயிருக்கு கோவள கடற்க்கரை பீச்...... எம்சியாரும் சரோஜதேவியும் அன்பே வா படத்திலை ஆடிப்பாடின இடமெல்லோ..... //

அட... அவையும் போய்ப் பாட்டு எடுத்திட்டினமோ?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149768280970940662006-06-08T22:04:00.000+10:002006-06-08T22:04:00.000+10:00நல்லாயிருக்கு கோவள கடற்க்கரை பீச்...... எம்சியார...நல்லாயிருக்கு கோவள கடற்க்கரை பீச்...... எம்சியாரும் சரோஜதேவியும் அன்பே வா படத்திலை ஆடிப்பாடின இடமெல்லோ.....சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149767203979502412006-06-08T21:46:00.001+10:002006-06-08T21:46:00.001+10:00//மலைநாடான் said... இரண்டு மூன்று தடவைகள் கேரளா பே...//மலைநாடான் said...
இரண்டு மூன்று தடவைகள் கேரளா போயிருந்தும், கோவளம் போகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அடுத்த தடவை போகும்போது, கட்டாயம் போய் வருகின்றேன்.
பிரபா சாமியின்ர கோபத்துக் ஆளாகக் கூடாதில்லையா.//

சரி சரி இந்தமுறை இந்தா பிடியுங்கள் மன்னிப்பு:-))

//ஜீன்ஸ் போட்ட ஒற்றைக்கால் கொக்கு எந்த மீனுக்காக காத்து நிக்குதாம்?:-)))//

இது சைவக்கொக்குகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149765892303230572006-06-08T21:24:00.000+10:002006-06-08T21:24:00.000+10:00இரண்டு மூன்று தடவைகள் கேரளா போயிருந்தும், கோவளம்...இரண்டு மூன்று தடவைகள் கேரளா போயிருந்தும், கோவளம் போகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அடுத்த தடவை போகும்போது, கட்டாயம் போய் வருகின்றேன்.
பிரபா சாமியின்ர கோபத்துக் ஆளாகக் கூடாதில்லையா.

ஜீன்ஸ் போட்ட ஒற்றைக்கால் கொக்கு எந்த மீனுக்காக காத்து நிக்குதாம்?:-)))மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149765510336343682006-06-08T21:18:00.000+10:002006-06-08T21:18:00.000+10:00நன்றிகள் ப்ரியன்நன்றிகள் ப்ரியன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149764367242814852006-06-08T20:59:00.000+10:002006-06-08T20:59:00.000+10:00நல்ல அருமையான படங்கள்நல்ல அருமையான படங்கள்ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com