tag:blogger.com,1999:blog-28863647.post114898370226535237..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: உலாத்தல் - ஒரு முன்னோட்டம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-28863647.post-1149158943260220762006-06-01T20:49:00.000+10:002006-06-01T20:49:00.000+10:00வருகைதந்த அநாமோதய நண்பருக்கும், வெற்றிக்கும் என் ந...வருகைதந்த அநாமோதய நண்பருக்கும், வெற்றிக்கும் என் நன்றிகள்.

வசந்தன்,
என்ன நக்கலு:-)

சிறீ அண்ணா

எழுத்தைப் பெரிதாக்கியிருக்கிறேன், Refresh பண்ணிப் பார்த்துச்சொல்லுங்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149151205377394532006-06-01T18:40:00.000+10:002006-06-01T18:40:00.000+10:00பழைய நிறமே தேவலை போலத் தெரிகிறதே. அல்லது எழுத்துக்...பழைய நிறமே தேவலை போலத் தெரிகிறதே. அல்லது எழுத்துக்களின் அளவை சிறிது அதிகரிக்கலாம்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149144752287927152006-06-01T16:52:00.000+10:002006-06-01T16:52:00.000+10:00//உண்மையிலேயே இந்தச் சொல்லை மறந்தே போய்விட்டேன். ஞ...//உண்மையிலேயே இந்தச் சொல்லை மறந்தே போய்விட்டேன். ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.//

;-(வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149141854011577312006-06-01T16:04:00.000+10:002006-06-01T16:04:00.000+10:00கானா பிரபா,உலாத்தல் என்று உங்கள் பதிவின் தலைப்பைப்...கானா பிரபா,
உலாத்தல் என்று உங்கள் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் , என்னடா இது எங்கேயோ கேள்விப்பட்ட சொல்லாய் இருக்குதே என நினைத்துக்கொண்டு, இச் சொல்லிற்கு என்ன பொருள் என அறியும் ஆவலில் உங்கள் தளத்திற்குள் நுழைந்தேன். உண்மையிலேயே இந்தச் சொல்லை மறந்தே போய்விட்டேன். ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.
மற்றைய வாசகர்கள் இங்கே குறிப்பிட்டது போலவே நானும் உங்களின் பயணக்குறிப்புக்களை படிக்க ஆவலாக உள்ளேன்.
நன்றிகள்.

அன்புடன்
வெற்றிவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149139576117509392006-06-01T15:26:00.000+10:002006-06-01T15:26:00.000+10:00வார்ப்புருவும் நல்லாகவிருக்கிறது. பயணவார்ப்பும் அப...வார்ப்புருவும் நல்லாகவிருக்கிறது. பயணவார்ப்பும் அப்படியேயிருக்குமென எதிர்பார்ப்பு

-/.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149138269254669532006-06-01T15:04:00.000+10:002006-06-01T15:04:00.000+10:00அவைக்குப் பிடிச்சாச்செல்லோ,இனி நாங்களென்ன சொல்ல...அவைக்குப் பிடிச்சாச்செல்லோ,
இனி நாங்களென்ன சொல்லிறது?
ம். பிடிச்சிருக்கு. ;-)வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149136771283079742006-06-01T14:39:00.000+10:002006-06-01T14:39:00.000+10:00//i like this template Prabha.-Mathy //நன்றிகள் மத...//i like this template Prabha.

-Mathy //

நன்றிகள் மதி

எழுத்துக்களின் நிறத்தை மாற்றிக் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். பார்ப்போம்:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149129099855238832006-06-01T12:31:00.000+10:002006-06-01T12:31:00.000+10:00i like this template Prabha.-Mathyi like this template Prabha.

-MathyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149068144715440242006-05-31T19:35:00.000+10:002006-05-31T19:35:00.000+10:00தேசாந்திரி said... //பின்னணி கண்ணுக்குள் குத்துகிற...தேசாந்திரி said...
//பின்னணி கண்ணுக்குள் குத்துகிறது.// எனக்கும்.

இரண்டு பேர் சொல்லியிருக்கிறீர்கள். சரி ஏதாவது செய்து நிறத்தின் அளவைக்குறைக்க முயற்சிசெய்கின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149065016048291082006-05-31T18:43:00.000+10:002006-05-31T18:43:00.000+10:00//பின்னணி கண்ணுக்குள் குத்துகிறது.// எனக்கும்.//பின்னணி கண்ணுக்குள் குத்துகிறது.// எனக்கும்.தேசாந்திரிhttps://www.blogger.com/profile/00511280006789912206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149046261312680942006-05-31T13:31:00.000+10:002006-05-31T13:31:00.000+10:00யோகன் அண்ணா, மதி, மலை நாடான், வசந்தன் சிறீ அண்ணா, ...யோகன் அண்ணா, மதி, மலை நாடான், வசந்தன் சிறீ அண்ணா, ராஜா தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.

வசந்தனுக்கு,

தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், இப் பயணத்தொடரைப் பல பகுதிகளாகப் பிரித்துத் தரவே இருக்கின்றேன். தவிர தெரிந்தெடுக்கப்பட்ட 200 புகைப்படங்கள் வரை இருக்கின்றன.
பின்னணியை நான் தேர்ந்தெடுக்கக் காரணம், பயணத்தில் கூடவே பயணப் படுவது வானமும் கடலும் அந்த எடுகோளில் தான் இதைத் தேர்வு செய்தேன்.

சிறீ அண்ணா,

இந்த முறை தனியாகத்தான் :-)

அன்பின் ராஜாவிற்கு,

ஆமாம், மழைக்காலம், அதுகூட இதம் தான். சுக்கான் வலித்த அனுபவம் உண்டு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1148998473450616712006-05-31T00:14:00.000+10:002006-05-31T00:14:00.000+10:00பிரபா!'படகு வீடு' புகைப்படம் அருமை.மழை நேரத்தில் வ...பிரபா!'படகு வீடு' புகைப்படம் அருமை.மழை நேரத்தில் வந்துவிட்டீர்கள் போலிருக்கிறது.படகு
'சுக்கான்' வலித்து பழக்கமா!!!!

அன்புடன்,
(துபாய்)ராஜா.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1148990848418601552006-05-30T22:07:00.000+10:002006-05-30T22:07:00.000+10:00அப்ப இந்த முறை தனியவே போனனியள்:)அப்ப இந்த முறை தனியவே போனனியள்:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1148990191578450032006-05-30T21:56:00.000+10:002006-05-30T21:56:00.000+10:00நல்ல முயற்சி தொடர வாழ்த்து.பின்னணி கண்ணுக்குள் கு...நல்ல முயற்சி தொடர வாழ்த்து.
பின்னணி கண்ணுக்குள் குத்துகிறது. நீண்ட பதிவுகள் வாசிக்கக் (எனக்கு) கடினமாயிருக்குமென்று நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்தையும் கேட்கவும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1148988989156222792006-05-30T21:36:00.000+10:002006-05-30T21:36:00.000+10:00உங்கள் ஊர்சுற்றல்கள், இணைய உலாவிகளுக்கு, உளமகிழ்வை...உங்கள் ஊர்சுற்றல்கள், இணைய உலாவிகளுக்கு, உளமகிழ்வைத்தருமென்பதால், வருக! வருக!! என வரவேற்கின்றோம். அப்பாடா....:-)))) வாருங்கோ!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1148988117188717952006-05-30T21:21:00.000+10:002006-05-30T21:21:00.000+10:00காத்திருக்கிறேன்!காத்திருக்கிறேன்!மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1148986634275067952006-05-30T20:57:00.000+10:002006-05-30T20:57:00.000+10:00நான் ரெடி! கேட்க (படிக்க)யோகன் -பாரிஸ்நான் ரெடி! கேட்க (படிக்க)
யோகன் -பாரிஸ்Anonymousnoreply@blogger.com