Pages

▼

Sunday, May 28, 2006

வணக்கம் நண்பர்களே!

வணக்கம் நண்பர்களே!

நான் இப்போது கேரளாவின் ஆலப்புழா என்ற இயற்கை கொஞ்சும் பிரதேசத்தில் இருந்து இதைப் பதிகின்றேன்.
முழுமையான சுற்றுலாப் பயணத்தொடரோடு வரும் வாரம் உங்களைச்சந்திக்கின்றேன்.

அன்புடன்
கானா பிரபா

14 comments:

  1. வணக்கம் பிரபா

    கேரளத்து நினைவுகளோடு வருக.

    ReplyDelete
  2. உங்கள் பயண கட்டுரை தொடரை வாசிக்க காத்திருக்கிறோம் தொடருங்கள்... பிரபா.........

    ReplyDelete
  3. மழை நேரத்தில் வந்துவிட்டீர்கள் போலிருக்கிறது.வாழ்த்துக்கள்!!!!.

    அன்புடன்,
    (துபாய்)ராஜா.

    ReplyDelete
  4. சிறீ அண்ணா, சின்னக்குட்டி, சந்திரவதனா அக்கா,ராஜா தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  5. வாங்க வாங்க....பயணக்கட்டுரையோடு வாங்க...!!!

    ReplyDelete
  6. நன்றிகள் செந்தழல் ரவி

    ReplyDelete
  7. ஆலப்புழாவில் ஒரு அப்பாவிசாமியாக இருந்துவிடாதீர்கள்.

    ReplyDelete
  8. வணக்கம் தீவு,

    உங்களுக்கு ஆனாலும் குறும்பு ஜாஸ்தி:-)

    ReplyDelete
  9. ஆலப்புழாவில ???

    ReplyDelete
  10. ஆலப்புழாவிலிருந்து ஜூட் விட்டாச்சு ரவி:-)

    ReplyDelete
  11. வணக்கம் பிரபா

    உலாத்தலில் இவ்வளவு காட்சிகளா?
    நம் நாட்டையும் வென்று விடுமோ இவ்வழகு.
    என்றாலும் நம் நாடு தனி அழகு தான் பிரபா.

    அன்புடன் இலக்கியா

    ReplyDelete
  12. வணக்கம் இலக்கியா

    என் உலாத்தலில் காணும் காட்சிகளைக் காணும் போது, அழகு ஆயிரம் உலகம் முழுவதும் என்று பாடத்தோன்றும்:-)

    ReplyDelete
  13. வணக்கம் காண்டீபன்

    புதியவரான தங்களை வலைப்பதிவுலகில் வரவேற்கின்றேன். கருத்துக்கு என் நன்றிகள்.

    ReplyDelete